திமுக தலமைக்கு மிக சரியாக பொருந்தும் போலிருக்கின்றது

“சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா
மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு;
நாவிற்கு நன்று அல் வசை.”

அதாவது சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், மனிதனுக்கு அவனின் நாக்கும் ஆபத்தானதாகும்

இது திமுக தலமைக்கு மிக சரியாக பொருந்தும் போலிருக்கின்றது