திமுக தலமை அங்கு ஓடிசென்று அஞ்சலி

திமுகவின் உமா மகேஸ்வரியின் கொலையாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை

திமுக தலமை அங்கு ஓடிசென்று அஞ்சலி செலுத்துவது மிகவும் சரி

ஆனால் தா.கிருட்டினன் எனும் திமுககாரர் முன்பொரு முறை கொல்லபட்டபோது என்ன நடந்தது என்பது உலகம் அறிந்தது

தா.கிருட்டினனுக்கு ஒரு நீதி, உமா மகேஸ்வரிக்கொரு நீதி