திமுக தலமை இப்படி இருப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது போல

எங்கோ இருந்த நேரு திமுக அறிவித்த போராட்டம் ஒன்றுக்கு நான்சென்ஸ் என்றவுடன் பொங்கி எழுந்து “ஏய் உனக்கு நோ சென்ஸ், ஏ ஆரிய பதரே..” என ஆட்டம் போட்டு அழிச்சாட்டியம் செய்த கட்சி திமுக‌

இன்று வகையாக குருமூர்த்தி திமுக ஆட்சிக்கு வரகூடாது என திட்டமிட்ட கதையை சொல்லி இன்னும் என்னவெல்லாமோ சொல்லி வாய்ப்பை தானே தருகின்றார், நிச்சயம் கருணாநிதி இருந்திருந்தால் இம்மாதிரி எதிர்கட்சியான நேரத்தில் அமளி துமளி செய்து தமிழ்நாட்டை ஒரு வழி செய்திருப்பார்

ஆனால் இந்த திமுக தலமை மும்பைக்கு ஓடுகின்றது

ஒருவகையில் பார்த்தால் திமுக தலமை இப்படி இருப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது போல