திமுக போராட்டத்தில் கமலஹாசனுக்கு அழைப்பு
திமுக போராட்டத்தில் கமலஹாசனுக்கு அழைப்பு : செய்தி
நாம் அன்றே சொன்னோம், கமலஹாசன் திமுகவின் பினாமி. திமுக ஊடகங்களில் அவருக்கான விளம்பரம் வந்தபின்னும் அது புரியாவிட்டால் எப்படி?
அந்த பினாமி 1 முதல் 5 முதல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வாக்கை பிரித்து திமுக வெற்றிபெற உதவினார்
இதோ இப்பொழுது பூனைகுட்டி வெளியில் வந்துவிட்டது
