திமுக 23ம் தேதி ஆர்பாட்டம் என அறிவித்திருகின்றது
திமுக 23ம் தேதி ஆர்பாட்டம் என அறிவித்திருகின்றது
இதில் உள்ள தந்திரத்தை எத்தனைபேர் கவனித்தீர்களோ தெரியாது உண்மை இதுதான்
24ம் தேதி தமிழக கவர்ச்சி கண்ணன், திமுகவின் ஆணிவேரான ராம்சந்தர் நினைவு நாள். அன்று போராடினால் எடப்பாடி கோஷ்டிக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் 23ம் தேதியே போராடிவிடுவார்கள் திமுகவினர்
எடப்பாடிக்கு கூட நெருக்கடி கொடுக்க கூடாது எனும் அந்த உயர்ந்த மனம் இருக்கின்றதல்லவா?
அதுதான் கலைஞர் புள்ள மனசு..