தியாகத்திற்கு அர்த்தமாவது தெரியுமா?
அடேய்.. இவர் தியாகி என்றால் இந்த காந்தி, நேரு, சாஸ்திரி, பட்டேல் , காமராஜர் எல்லாம் செய்ததன் பெயர் என்னடா?
தியாகத்திற்கு அர்த்தமாவது தெரியுமா?
சரி இந்த அம்மணி என்ன தியாகம்
செய்தது என்றாவது சொல்லி தொலையுங்கள்.
ஜெயிலுக்கு போனவர்கள் எல்லோரும் தியாகி என்றால் ஆட்டோ சங்கரும், பூலன் தேவியும் இவரை விட பெரும் தியாகிகள் .
ஜெயலலிதாவிற்கு ஏன் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவில்லை : தமிழிசை திடீர் கேள்வி
ஒரு நல்ல டாக்டருக்கு எந்த நோய்க்கு உறுப்புமாற்றம் செய்வார்கள்? எதற்கு செய்ய முடியாது என்பது தெரியும். தமிழிசை நல்ல டாக்டராக இருந்திருந்தால் தெரிந்திருக்கும்
அவர் என்னவகை டாக்டரோ? என்ன உறுப்பு மாற்றமோ?
என்றோ குமரி அனந்தன் மகளுக்கு மூளை மாற்று சிகிச்சை நடந்தது மட்டும் புரிகின்றது. ஒரிஜினல் தமிழிசை மூளையினை வேறு யாருக்கோ பொருத்திவிட்டு , வேறு ஏதோ ஒரு மூளையினை இந்த அம்மணிக்கு பொருத்தியிருக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.