திராவிட சிந்த்தாந்தம்….
சேலை மங்கையர் பாஜகவிலும், சுடிதார் மங்கையர் திமுகவிலும் பெருகிவிட்டது என்னவகையோ தெரியவில்லை
ஆக பாஜகதான் தமிழ் கலாச்சாரமான சேலை கலாச்சாரம் காக்கும் கட்சி..
திமுக இருக்கின்றதே அது இந்தி வேண்டாம் ஆனால் இந்திக்காரர்கள் உடை மட்டும் வேண்டும் என நைசாக உருவிகொள்ளும் தந்திரமான கட்சி..
இதோ காட்சி…
பொன்னார் உட்பட பாஜக பிரமுகர்கள் வேட்டி சட்டையில் வரும்பொழுது திமுக தலைவர் மட்டும் ஜார்ஜ் புஷ் வம்சம் போல இப்படி எல்லாம் வருவார்..
ஆங்கிலேயன் மொழியும் அவன் உடையும் வேண்டும், ஆனால் இந்திக்காரனிடம் இருந்து உடைமட்டும் வேண்டும் என்பதே திராவிட சிந்த்தாந்தம்….

