திராவிட‌ நாடக கம்பெனி பிராமண சூது ஆதிக்கம்

காந்தியினை தலைவராக பிராமணரும் ஏற்றனர் அவர் பிராமணர் இல்லை, காமராஜரை காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகக்கவும் பிரதமராக்கவும் பிராமணருக்கு தயக்கம் இல்லை, தயக்கம் காமராஜரிடம் இருந்தது

அப்துல்கலாமை ஜாதி பார்க்காமல் ஏற்று கொண்டவர் பிராமணர்கள்

கண்ணதாசனையும், இளையராஜாவினையும் மதிக்கா பிராமணர் இல்லை அவர்கள் இவ்வளவுக்கும் அவ்விருவரும் பிராமணர் இல்லை

யேசுதாஸ் பிராமணருமல்ல ஒரு கிறிஸ்தவர் ஆனால் அவரை அரவணைத்து புகழ்மிக்க பாடல்களை எல்லாம் பாடவைத்து புனிதமான சந்நிதியில் அக்குரலை ஒலிக்க வைத்து கொண்டாடியது பிராமண சமூகம்

எம்.எஸ் சுப்புலட்சுமி பார்ப்பனர் அல்ல, ஆனால் திருப்பதி ஆலயத்திலும் அவர் குரல்தான் ஒலிக்கும் இன்றும் என்றும் அது சுப்ரபாதமாக ஒலிக்கும் அவருக்கு அங்கு சிலையே உண்டு

இவர்கள் எல்லாம் அவர்களின் குடும்பத்தின் அங்கமாகவே பார்ப்பார்கள்.

கர்நாடக சங்கீத உலகம் பொதுவாகவே பிராமணர்களை அதிகமாக கொண்டது. ஆனால் இசை மேதையாய் இன்னொரு சாதியினர் வந்தால் அணைப்பார்கள்

கமல் பிறப்பால் பிராமணர் தான், அவருக்கு ஐந்து சதவிகிதம் பிராமணர்கள் கூட ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.

இளையராஜா இசைகற்ற ஜாம்பவான்கள் எல்லாம் பிராமணர்கள், ஜேசுதாஸை உருவாக்கியவர்கள் பிராமணர்கள், அப்துல்கலாமே தன் பிராமண ஆசிரியர் பற்றி சொல்லியிருக்கின்றார்

அம்பேத்கரை சிறுவயதிலே அடையாளம் கண்டு வளர்த்தது பிராமண ஆசிரியரே

இத்தனை இட ஒதுக்கீடுகளை தாண்டி பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று சொன்னால் அது திருட்டு திராவிட சூது அன்றிவேறல்ல‌

மதுரை வைத்தியநாதய்யர் என்றொருவர் இல்லையென்றால் இன்று தாழ்த்தப்பட்ட மக்கள்
மீனாட்சி அம்மன் ஆலயப்பிரவேசம் என்பது நடந்திருக்கவே நடந்திருக்காது.

ஆண்டாண்டு காலமாக பிராமணர்கள் அடிமை படுத்தினார்கள், மனு சாஸ்திரம் , எல்லாம் பறித்தார்கள், படிக்கவிடமாட்டார்கள் என்றெல்லாம் உளறிதிரிவது திராவிட கோஷ்டி

வரலாற்றை புரட்டுங்கள்

பிராமண இனம் திறமைக்கும் அறிவுக்கும் முன்னுரிமை கொடுக்கும் இனமாக இருந்திருகின்றது அவர்கள் யாராய் இருந்தாலும் வளர்த்துவிட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை

இந்த திராவிட கோஷ்டி யாரை வளர்த்தார்கள் என தேடிபாருங்கள் வீரமணி, சுபவீ,வைகோ, கொளத்தூர் மணி முக ஸ்டாலின் போன்ற தேசவெறுப்பு கொண்டவர்களாய் அன்றி வேறுயாருமாய் இருக்கவே மாட்டார்கள்

தேசமும் தெய்வீகமும் காப்பது பிராமண சமூகம் இந்த இரண்டையும் அறவே வெறுக்கும் திராவிட கோஷ்டி இல்லா பொய்யினை எல்லாம் அவர்கள் மேல் சொல்லிதிரியும் அவர்களின் தொழிலும் அரசியலும் அதுவே

இன்றும் பாருங்கள் மோடி பிராமணர் இல்லை, அமித்ஷா இல்லை, குடியரசு தலைவர் கோவிந்த் இல்லை , பெருமான்மை ஆளுநர்கள் பிராமணர் இல்லை தமிழிசை அக்கா உட்பட‌

ஆனாலும் பாருங்கள் இந்த திராவிட‌ நாடக கம்பெனி பிராமண சூது ஆதிக்கம் என சொல்லிகொண்டே இருக்கும், பூராவும் நாடகம்