திராவிட புரட்சி என்பது இதுதான்

இனி பி.ஈ படித்தவர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலமாம்

ஆக 5ம் வகுப்புக்கு கணக்கு நடத்த பொறியியல் படித்திருக்க வேண்டும் எனும் அளவு கல்வி தகுதி நிர்ணயிக்கபட்டிருப்பது உலக நாடுகளில் எங்குமே இல்லாத விஷயம்..

திராவிட புரட்சி என்பது இதுதான்

அதாவது கட்சிக்காரன் பொறியியல் கல்லூரி என நன்கு சம்பாதிப்பான், படித்துவிட்டு பொறியலாளன் இப்படி 6ம் வகுப்பு மாணவர் முன்னால் வந்து நிற்க வேண்டும்

திராவிட கல்வி புரட்சி இப்படி இருக்கின்றது