திரிபுரா முதல்வர் பில்தப் தேவே.. உடனே பதவி விலகு…

Image may contain: 1 person, close-up

தலைவி குஷ்பு வாழும் நாட்டில் ஐஸ்வர்யா ராய் அழகு என் உளறி தள்ளிய அந்த திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் என்பவர் முதல்வராக நீடிக்கும் தகுதியினை இழந்துவிட்டார்

இப்படி எல்லாம் பகிரங்க பொய் சொல்ல தொடங்கிவிட்ட அவர் எப்படி முதல்வரக நீட்டிக்க முடியும்?

உடனே அவர் பதவி விலக வேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது

திரிபுரா முதல்வர் பில்தப் தேவே.. உடனே பதவி விலகு…