திருச்சி ஒரு காமெடியான நகரமாகிவிட்டது
திருச்சியில் இஸ்லாமிய கூட்டத்தை பாரீர் என பெரும் கூட்டம் படத்தை எல்லாம் போட்டு கொண்டிருகின்றார்கள்
ஆனால் இவ்வளவு இஸ்லாமியர் திருச்சியில் இருந்தால் அங்கிருந்து இஸ்லாம் எம்பி, இஸ்லாம் எம்.எல்.ஏ, இஸ்லாமிய மேயர் என ஏன் யாரும் வரவில்லை
எந்த கட்சியுமே திருச்சி இஸ்லாமியருக்கு ஏன் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை?
ஆக இந்த கூட்டத்தில் கூடியிருப்பது இஸ்லாமியர் எனும் போர்வையில் திமுகவினரும் காங்கிரஸ் கோஷ்டிகளுமாகும்
அதனால் தமிழகம் அறிந்துகொள்ள வேண்டியதென்னவென்றால் திமுகவும் காங்கிரஸும் இஸ்லாமிய இயக்கமாக மாறிவிட்டன என்பதன்றி வேறல்ல
திருச்சி ஒரு காமெடியான நகரமாகிவிட்டது
காங்கிரஸ் கூட்டம் நடத்தினாலும் பெரும் கூட்டமாம், இஸ்லாமியர் நடத்தினாலும் கூட்டமாம்
அட நம்ம வீரமணியின் கறுப்பு சட்டை நடத்தினாலும் பெரும் கூட்டமாம்
திமுக நடத்தினால் கடலாம்
ஆக ஒரே கூட்டத்தைத்தான் வெவ்வேறு பெயரில் கூட்டிகொண்டிருக்கின்றார்கள்