திருச்சி பள்ளியில் கஞ்சா புழக்கமா?
திருச்சி பள்ளியில் கஞ்சா புழக்கமா? : நக்கீரன் பரபரப்பு செய்தி
இந்த நக்கீரன் கோபாலை மட்டும் விபச்சாரம் மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் தலமை ஐ,ஜியாக நியமித்தால் தமிழகத்தில் ஒரு குற்றமும் நடைபெறாது.
அந்த அளவு கொலை , கொள்ளை, ஊழல், விபச்சாரம், போதைபொருள் புழக்கம் என தமிழகத்தின் எல்லா குற்றத்தின் பட்டியலும் அவரிடமே உள்ளது
எடப்பாடிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை, இப்படி ஒரு துப்பறியும் புலியினை இன்னுமா வெளியில் விட்டுவைப்பார்கள்?