திருஞான சம்பந்தரையும் அவரின் வரலாற்றையும் இந்துமதத்தையும் திமுக ஏற்றுகொள்கின்றது
ஆக திருஞான சம்பந்தரையும் அவரின் வரலாற்றையும் இந்துமதத்தையும் திமுக ஏற்றுகொள்கின்றது.
எனினும் வீரமணிக்கு பால் கொடுத்த ஞானதாய் யாரென வெற்றிகொண்டான் பாணியில் நாம் கேட்கமாட்டோம் நாம் நாகரீகம் அறிந்தவர்கள்…
இனி அப்பர் , திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் எல்லாம் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,துரைமுருகன் பிறந்தநாளில் நினைவு கூறபடுவார்கள்
(இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?, ஆக அம்மையார் துர்கா திருஞானசம்பந்தர் கதையினை எல்லாம் சொல்லிகொடுத்திருக்கின்றார்)
