திருமா ஒரு புத்தமதத்தவரா?
திருமா இந்து ஆலயங்களை இடித்து அதற்கு முன்பிருந்த புத்த மத ஆலயங்களை கட்ட சொன்னது சரி என சொல்லிகொண்டிருக்கின்றான்
இதை சொல்லும் திருமா ஒரு புத்தமதத்தவரா?
முதலில் சாதி ஒழிய நாங்கள் புத்தமதம் தழுவுகின்றோம் என அவர் சொல்லட்டும், அவரின் அடிப்பொடிகள் எல்லாம் நாங்கள் அசைவம் உண்ண மாட்டோம், புத்தரின் வழி மொட்டை அடித்து துறவியாவோம் என மாறட்டும்
அதனை செய்துவிட்டு அவர்கள் புத்தமத ஆலயங்களை கேட்கட்டும்
திருமா புத்த மதத்திற்கு மாறமாட்டார் ஏன்?
மாறினால் கொழும்பு புத்த பிக்குகள் வா திருமா புனித புத்தரின் புனிதமான வழியினை போதிக்கின்றேன் என அழைத்து கொஞ்சுவார்கள், அவர்களோடு ஒரு புத்தம்த துறவியாக திருமா சேர்ந்தே ஆகவேண்டும்
ஆகிவிட்டபின்? ஈழம் கிடையாது பிரபாகரன் ஒரு தீவிரவாதி, ஈழமக்கள் புத்தரை ஏற்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்
அன்னார் செய்வாரா? செய்யமாட்டார்
ஆக புத்தம்தம் தழுவாமல் சும்மா இருந்துகொண்டு அதனை இடிக்க வேண்டும் இதனை தகர்க்க வேண்டும் என்பதெல்லம் வன்முறையும் பொறுப்பற்ற தனமும் ஆகும்
மிஸ்டர் திருமா, புத்தமதத்திற்கு மாறிய பின் பொதுபலசேனா, ராவண சேனா போன்ற புத்த பிக்குகளுடன் ஞானம்பெற்ற பின் இதனை பற்றி பேசுங்கள்