திருவள்ளுவரும் ஒரு ரவுண்ட் வருவார் போல‌

விஷ்ணு பகவான் உறங்கும் புத்தன், சிரிக்கும் புத்தன், 4 கை புத்தன் என உருமாறியது போல, பிரம்மன் 4 முக புத்தன் என உருமாறியது போல திருவள்ளுவரும் ஒரு ரவுண்ட் வருவார் போல‌

அதாவது பரவாயில்லை, ஆனால் எங்கே விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் போல பல வேடங்களில் வந்து, துப்பாக்கியுடனெல்லாம் வந்துவிடுவாரோ என்பதுதான் அச்சமாயிருக்கின்றது.