திருவள்ளுவர் பொறந்த தமிழ்நாடா இது?

டேய் ஞானி திருவள்ளுவர் பொறந்த தமிழ்நாடா இது?
இந்த செருப்பை உங்கள் முதல்வர் மீது வீசணுமா இல்ல சும்மா விளையாட வந்த என் மேல் வீசணுமா?
எனக்காடா வோட்டு போட்டீங்க மென்டல்களா,
பக்கத்துலதானடா உங்க தலமை செயலகம் இருக்கு, அங்கே போய் எறிங்கடா பார்ப்போம்?
எவ்வளவோ நாட்டுக்கு போயிருக்கேன், இந்த உலகத்திலே கொஞ்சமும் அறிவு கெட்ட கிறுக்குபயலுக நீங்கதாண்டா”