திறமை இருக்குல்ல, சம்பாதி

திறமை இருக்குல்ல, சம்பாதி. மாதம் 9 லட்சம் சம்பாதித்து நாட்டுக்கு வரிகட்டு

பெரிய கம்பெனியாக அம்பானி, எச்.சி.எல் போல உருமாறி லட்சம் பேருக்கு வேலை கொடு

நீயும் நல்லாருப்ப, உன்ன நம்பி 4 பேரும் வாழ்வான், நாட்டுக்கும் வரிப்பணம் வரும்

அதை செய்யாமல் ஏன் ஊளையிட்டுட்டு இருக்க..

சரி இப்போ மாரிதாஸ் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் எனக்கு திறமை இருக்கு சம்பாதிக்க முடியும்னு ஏன் ரூட்டை மாத்துற‌

இப்போ என்ன வருமானம்? ஜெர்மன் போக, நட்சத்திர ஹோட்டல்ல தங்க என்ன வருமானம், இயக்கமும் போராட்டமும் நடத்த என்ன வருமானம்?

அதை சொல்லும்

ஏன்யா, ஒழுங்கா உழைச்சி சம்பாதிக்கிற திறமை இருக்குறவன் அரசியல் இயக்கம்னு வருவானா? சொல்லு..