தீபா யார்….
“நான் யார்? எங்க அப்பா யார் ? அதிமுக கட்சிக்கு நாங்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கின்றோம்?
தமிழக மக்களுக்காக நாங்கள் செய்திருக்கும் தியாகங்கள் எல்லாம் பற்றி நீங்கள்தான் சொல்லவேண்டும்,
நான் ஏன் சொல்ல வேண்டும்????
என் இலட்சிய பாதையினை தடுக்காதீர்கள்…….”