தீப்பொறி ஆறுமுகத்தையும் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள்
இங்குள்ள எதிர்கட்சிகள் எல்லாம் ஒழுங்காக காய் நகர்த்தி இருந்தால் கன்னட தேர்தலோடு தமிழகத்திலும் தேர்தல் நடந்திருக்கும்
அதை செய்வார்கள், இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என பார்த்தால் இந்த சிவி சன்முகம் என்பவர் தலையினை வழிப்பாரா? மீசையினை எடுப்பாரா என கேட்டுகொண்டிருக்கின்றார்கள்
அண்ணாவும், கலைஞரும் உருவாக வேண்டிய நேரத்தில் வெற்றிகொண்டானையும், தீப்பொறி ஆறுமுகத்தையும் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள்
சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் – ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை
பின்னே? எல்லா கட்சிக்காரனும் ரஜினியின் படம் பார்க்க வரவேண்டுமா வேண்டாமா?
ஆஸி. பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா பங்கேற்காது: பிசிசிஐ அறிவிப்பு
ஐபிஎல்லில் சில இந்திய வீரர்களின் ஆட்டத்தை பார்க்கும்பொழுது மாலைக்கண் வியாதி இருப்பது தெரிகின்றது
இந்த சந்தேகம் பிசிசிஐக்கும் வந்திருக்கலாம்