தீர்ப்பினை ஒருவாரம் கழித்து சொல்லவும் என மனு போட்டு பார்ப்போமா?
தமிழ்நாட்டில் ஜெயா வீடியோ வெளியாகி ஏக கவலரமாக இருப்பதால் தீர்ப்பினை ஒருவாரம் கழித்து சொல்லவும் என மனு போட்டு பார்ப்போமா?
குஜராத் வெற்றியினை தொடர்ந்து தமிழகத்தில் கவனம் செலுத்துகின்றார் அமித்ஷா : பாஜகவினர் உற்சாகம்
எங்கே? அமித்ஷாவினை இங்கே ஒரு கூட்டத்திற்கு வரசொல்லுங்கள் பார்க்கலாம், ஏற்கனவே கூட்டத்தை ரத்து செய்து ஓடியவர் அவர்.
கவனம் என்ன? மொத்த காவி படையே வந்தாலும் தமிழகத்தில் தம்பிடி கூட பாஜக வரமுடியாது.