தீவிரவாத தாக்குதல் ஈரானிலும் தொடங்கிவிட்டது
தீவிரவாத தாக்குதல் ஈரானிலும் தொடங்கிவிட்டது, ஈரானிய பாராளுமன்றம் சிறைபிடிக்கபட்டதாகவும், ஷியாக்களின் ஒப்பற்ற தலைவர் கோமேனியின் கல்லறையில் சண்டை நடப்பதாகவும் செய்திகள்
ஈரான் ஷியா மீது ஐஎஸ் போன்ற சன்னி பிரிவு இயக்கங்கள் பெரும் வெறுப்பில் இருந்தது உண்மை, ஈரானும் ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான போரில் இருந்தது
இவ்விஷயம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்துகின்றது, இன்னும் முழு நிலவரம் தெரியவில்லை
ஒரு வகையான முரட்டு நாடு ஈரான், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என கணிக்கமுடியாது, ஆனால் நிச்சயம் சுமூகமாக இருக்காது..