துவாரக் பழங்குடி வம்சம்

வட ஆப்ரிக்காவில் சஹாரா பாலைவன பகுதியில் வசிக்கும் இனம் துவாரக் பழங்குடி வம்சம். அவர்கள் இஸ்லாமியரான பொழுதும் அவர்களின் கலாச்சாரம் பழைய தொன்மத்தின் தொடர்ச்சிஅதாவது இன்றைய ஆண் ஆதிக்க சமூகம் இடையில் உருவானது , தொடக்கத்தில் பெண்களுக்கான சமூகமாக பெண் எல்லா முடிவும் எடுக்கும் சமூகமாக இது இருந்திருக்கின்றது. இந்திய அரசிகள் சுயவரம் அதாவது தன் கணவனை தானே தேர்ந்தெடுக்கும் முறைமுதல் பெண்ணுக்கான சொத்துரிமை வரை ஏராளம்அந்த ஆப்ரிக்க பழங்குடி இன்றும் அப்படியேதான் இருக்கின்றதுஆண்கள் புர்கா அணிந்து முகத்தை மறைத்து செல்லல் வேண்டும், தன் மனைவியிடம் தவிர வேறு பெண்களிடம் முகம் காட்டல் கூடாது, பெண் பார்க்கும் பொழுது பெண்தான் ஆணிடம் உனக்கு பாட தெரியுமா? சமைக்க தெரியுமா? ம்ம்ம் சொல் என மிரட்டுவாள்பூர்வீக சொத்து பெண்ணுக்கு மட்டுமே வரும்பெண் கணவனை தவிர வேறு தொடர்பு வைத்தால் தவறில்லை ஆனால் கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு என்றால் கட்டிவைத்து அடித்தல், உடனே இவன் எனக்கு வேண்டாம் என விவாகரத்து செய்தல் என ஏக கட்டுப்பாடுகள்இன்று நமக்கு இவை ஆச்சரியமாக இருந்தாலும் பண்டைய பழக்கவழக்கங்களை சம்பிரதாயங்களை பெண் உரிமை சமூகத்தை கண்ணில் காட்டுகின்றது அந்த துவாரக் பழங்குடிஇனி இந்த Devi Somasundaram என்பவர் உடனே சஹாராவுக்கு செல்வார், தான் கனவு கண்ட சமூகத்தில் ஒருத்தியாவார், அங்கே ஒருவனை மணந்துகொண்டு மனமார பெண் உரிமையில் வாழ்வார்ஒருவழியாக Devi Somasundaram என்பவரை விரட்டிவிடும் நேரம் வந்தே விட்டது(துவாரக் திருமணத்தில் ஆணும் பெண்ணும் அமர்ந்திருக்கும் கோலத்தை பாருங்கள், மனதே வெடிக்கின்றது… அய்யகோ…)