தூத்துகுடியில் ரஜினி : பெரும் கூட்டம் கூடி செல்பி எடுக்கின்றார்கள்

Image may contain: 3 people, people smiling

தூத்துகுடிக்கு ரஜினி சென்றிருக்கின்றார், 13 பேர் செத்த துக்கம் கொஞ்சமும் இல்லாமல் பெரும் கூட்டம் கூடி படம் எடுக்கின்றார்கள்

ஒரு துக்க நிகழ்வு என்பதோ, அவர் வந்திருப்பது ஆறுதல் சொல்ல என்பதோ கொஞ்சமும் இவர்கள் நினைவில் இல்லை

இந்த கூட்டம் தமிழகத்தின் சாபக்கேடு

துப்பாக்கி சூடு நடத்துவதாக இருந்தால் இப்பொழுது நடத்தலாம், துப்பாக்கி என்ன? பீரங்கி தாக்குதல் ஏவுகனை தாக்குதல் கூட நடத்தலாம்

இந்த நச்சுபுகை குண்டாவது சிரியாவிடம் இருந்து கடன் வாங்கி அங்கு வீசவேண்டிய நேரமிது