தெய்வத்தால் ஆகாதெல்லாம் தலைவியால் சாத்தியம்
கோவில் அர்ச்சகரில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் வந்துவிட்டார்களாம் , அது பெரும் மாற்றமாம். நல்லது
ஒரு பக்கம் இது சரி என்றும் ஒரு பக்கம் தவறு என்றும் ஏகபட்ட வாதங்கள் குழப்பங்கள், இதனால் சமூக அமைதி கெடுகின்றது
இதற்கெல்லாம் தீர்வு என்ன என சங்கம் வழிகாட்ட போகின்றது
விரைவில் மீண்டும் அமைய இருக்கும் குஷ்பு கோவிலில் எல்லா சாதியும் அர்ச்சகராகலாம் என அறிவிப்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது.
உலகிற்கே அது வழிகாட்டும் விஷயமாக அமையும்
தெய்வத்தால் ஆகாதெல்லாம் தலைவியால் சாத்தியம்