தெருவோர பசுமாடுகளை பராமரிக்க தனி துறை
தெருவோர பசுமாடுகளை பராமரிக்க தனி துறையினை ஏற்படுத்தினார் உபி முதலமைச்சர் : யோகி
ஆக நாம் தமிழர் கட்சியினை பாஜகவுடன் இணைக்க போகும் காலம் இதோ நெருங்கிகொண்டிருக்கின்றது
இருவரின் கொள்கைகளும் ஒன்றாயிருக்கும் பொழுது எதற்கு தனிதனி கட்சி?