தேசத்து தங்க மகள்களுக்கு வாழ்த்துக்கள்
மறுபடியும் ஒரு தங்க பதக்கத்தை கத்தாரில் கைபற்றி கொடுத்திருக்கின்றது பெண்கள் அணி
இம்முறை பெற்று கொடுத்திருப்பவர் சித்ரா, அட்டகாசமாக முதலிடத்தை பிடித்திருக்கின்றார்
அம்மணி பாலக்காட்டு தமிழர் என அறியபட்டாலும் கேரளவாசியாகிவிட்டார்
நம் இந்திய சகோதரி பிடி உஷாவின் வாரிசாக சில ஆண்டுகளாக அறியபட்டவர், அது பொய்க்கவில்லை
கோமதியும், சித்ராவும் சீன வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றிருப்பது சாதரண விஷயம் அல்ல
நிச்சயம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் காத்திருக்கின்றது
தேசத்து தங்க மகள்களுக்கு வாழ்த்துக்கள்..