தேசபக்தியுள்ள இந்தியர்கள் எச்சரிக்கை
தேசபக்தியுள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது : ப.சிதம்பரம்
ஆம், தேசபக்தியுள்ள இந்தியர்கள் காங்கிரசையும்,திமுகவினையும் கம்யூனிஸ்டுகளையும் ஆதரிக்கவே கூடாது, காரணம் அவர்களின் செயல்பாடு அந்நிய நாடுகளுக்கே ஆதரவாய் இருக்கின்றது