தேசபற்றில் இந்தியர் கொஞ்சம் மோசம்
மலேசியாவில் ஆகஸ்ட் 30ம் தேதிதான் சுதந்திர தினம்
ஆனால் ஒருமாதத்துக்கு முன்பே வீடுகள், வணிக நிறுவணங்கள், கல்வி நிலையங்கள் எல்லாம் தேசிய கொடியால் நிறைந்திருக்குக்கின்றன
எங்கு திரும்பினும் அவர்கள் கொடி கம்பீரமாக பறக்கின்றது
ஊடகங்களும் , செய்திகளும் அதை தாங்கியே வருகின்றது
அருமை இந்தியாவில் அரசு உயர் பீடங்களை தவிர தேசியகொடி எங்காவது பார்க்க முடியுமா?
தேசபற்றில் இந்தியர் கொஞ்சம் மோசம் அதுவும் தமிழ்நாடு சுத்த மோசம்
இம்சை கட்சிகொடிகள் எண்ணிக்கையினை விட அங்கு தேசியகொடி பலலட்சம் மடங்கு குறைவு என்பதுதான் மகா சோகம்..