தேசாபிமானிகளை கோபபட வைக்கின்றது

திமுக போராட்டத்தை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக எடுத்து என்னவோ பேசதொடங்கிவிட்ட பொழுதும் திமுக கனத்த அமைதி காப்பதுதான் தேசாபிமானிகளை கோபபட வைக்கின்றது

“இது உள்நாட்டு பிரச்சினை, பாகிஸ்தான் அவர்கள் வேலையினை பார்ப்பது நல்லது
காஷ்மீர் எங்கள் உள்நாட்டு விவகாரம் ” என பேச ஒரு திமுககாரனோ, தலமையோ இல்லை பார்த்தீர்களா?

இதனால்தான் சொல்கின்றோம் கலைஞருக்கு பின்னரான திமுக உருப்படவே உருப்படாது

தேசதுரோகத்தின் மொத்த உருவமாய் மாறிவிட்ட, பாகிஸ்தானை கண்டித்தால் இஸ்லாமிய வோட்டு போய்விடும் என்ற இழிநிலைக்கு சென்றுவிட்ட திமுகவினை பார்த்து நாணி குனிகின்றது தமிழகம்

பேசாமல் அக்கட்சி பெயரை “பாகிஸ்தான் முன்னேற்ற கழகம்” என்றோ, “குல்லா அணியா இஸ்லாமியர் கழகம்” என்றோ மாற்றிவிடலாம்