தேசிய அரசியலின் ஹீரோ போல சென்றார் சர்வாதிகாரி
மும்பையில் சர்வாதிகாரியினை யாரும் அழைக்கவில்லை, ஏதோ தேசிய அரசியலின் ஹீரோ போல சென்றார் சர்வாதிகாரி.
பிரபல தேசிய அரசியல் நிபுணர்களான தேவகவுடா, சந்திரபாபு நாயுடு எல்லாம் அமைதிகாக்கும் நேரம் தனக்கு அரசியல் வராது என உலகிற்கு சொல்வது போல இருந்தது சர்வாதிகாரி பயணம்
அங்கு சென்று ஜனநாயகத்தை மீட்டுவிட்டதாகவும் மதவாததை கட்டுபடுத்திவிட்டதாகவும் சொல்லிவிட்டு வந்தார்
அவரை போகவிட்டு பிடறியில் அடித்துவிட்டார் உத்தவ் தாக்கரே “இந்துத்வா எங்கள் உயிர்மூச்சு அதை கைவிடமாட்டோம்” என அவர் சொல்லிவிட்டார்
சர்வாதிகாரிக்கு இது பெரும் அவமானம், நிச்சயம் மாபெரும் அவமானம்
விஷயத்தை எப்படி திருப்ப என யோசித்த கோஷ்டி அரசகுமாரை வைத்து தமாஷ் செய்து கொண்டிருக்கின்றது
மும்பையில் விழுந்த அடியினை இந்தியாவே பார்த்து சிரிக்கும் பொழுது, ஹிஹீஹிஹ் இங்கே அரசகுமாரை வைத்து
ஹிஹிஹிஹீஹ் அய்ய்யோ அய்யோ.. ஹிஹிஹீஇஹிஹ்ஹ்
