தேடுகின்ற தமிழிசை எங்கே??

தெலுங்கானா கவர்னராக நியமனம் : முகநூல், டுவிட்டரில் இருந்து விலகினார் தமிழிசை

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே அக்கா..அக்கா..அக்கா

இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே ஏன் ஏன் அக்கா?

ஸ்டாலின் என்றும் , எச்.ராசா என்றும்
திராவிடமென்றும், வீரமணியென்றும்
அதிமுக‌ என்றும், தும்பி என்றும்
நூறு இம்சை வந்த பின்னும்
தேடுகின்ற தமிழிசை எங்கே??
……………………..
………………….
தேடுகின்ற தமிழிசை எங்கே??