தேர்தலை நிறுத்த அவர்கள் செய்யும் மூன்றாம் முயற்சி
இட ஒதுக்கீடு சரியில்லை அதனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தகூடாது என உச்சநீதிமன்றம் செல்கின்றது திமுக
இது தேர்தலை நிறுத்த அவர்கள் செய்யும் மூன்றாம் முயற்சி
மக்களிடம் திமுக ஆடும் நாடகத்தை புரிந்துகொண்ட தமிழகம் கடும் வெறுப்பில் இருக்கின்றது, தேர்தல் நடத்த திமுக அஞ்சுகின்றது, அச்சபடும் கட்சி இங்கு எப்படி நிலைக்கும்?