தேர்தல் தலைவர் முக அழகிரி

Image may contain: 1 person

ஓஹோ.. திமுக எப்படி வோட்டு வாங்கும் எனும் ரகசியம் இவருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் போல‌

ஒருவேளை இவரிடம் இருந்துதான் தினகரன் அந்த ரகசியத்தை களவாடி வென்றிருப்பாரோ?

இனி “செயல்தலைவர்” பக்கத்தில் “தேர்தல் தலைவர்” என அழகிரியினை அமர்த்தாவிட்டால் அவ்வளவுதானா?