தேர்தல் துளிகள் 13/03/2019 (1)
இன்று மார்ச் 13
பொதுவாகவே 13ம் எண் துரதிருஷ்டம் பிடித்தது என்பது உலக நம்பிக்கை, இதில் மார்ச் 13 மகா மோசமாம்
இன்று எந்த கட்சியெல்லாம் வேட்பாளர் மற்றும் தொகுதி அறிவிப்பு செய்யுமோ என்பதுதான் இந்த நம்பிக்கையினை அதிகபடுத்துகின்றது
தமிழிசை அக்கா தூத்துகுடியில் நிற்பதல்ல விஷயம்
மாறாக தூத்துகுடியில் வாக்கு கேட்டு செல்வதில்தான் சிக்கல்
துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் வீடுகளுக்கு வாக்குகேட்டு செல்வாரா என்பதே கேள்விகுறி
அதைவிட முக்கியம் அந்த சோபியா வீட்டுக்கு எந்த முகத்தை வைத்துகொண்டு அக்கா செல்வார்?
ஒன்றா இரண்டா அக்காவின் ஊர் வம்புகள்?