தேர்தல் துளிகள் 15/03/2019(1)
தங்கபாலு நேரடியாக உண்மையினை மேடையில் சொல்லிவிட்டார் மற்ற காங்கிரசார் அறிக்கை என்ற பெயரில் சொல்வார்கள்
ஆம், ஒருநாளும் டெல்லியின் உண்மையான கருத்தை இங்குள்ள காங்கிரசார் ஒழுங்காக புரிந்துகொண்டதுமில்லை இங்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமில்லை
பாஜக நிலையும் இதுவேதான்
உண்மையினை மறைக்காமல் மேடையிலே சொல்லிவிட்ட தங்கபாலுவுக்கு வாழ்த்துக்கள்
அதெல்லாம் இருக்கட்டும் ராகுல்காந்தி
“தலைவிக்கு சீட் இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட…”
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே..”