தேர் விபத்தில்
தேர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
எதிர்கட்சியா இந்நேரம் இருந்திருதால் சுமார் 50 லட்சமாவது கோரியிருப்பார் அப்படியே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கேட்டிருப்பார்
எனினும் ஒரு ஆலயத்தின் தேர் எரிவது மாகாண அரசுக்கு நல்லதல்ல, ஏதோ சரியில்லை என்பது ஆன்மீக கணக்கு
It’s very hard to find the patriotic person like u sir. Like u. Very few r there in the country. U r very harsh in the criticism but not in the words. It’s very really appreciated. Hats off sir
தேவையானே நேரத்தில் வரும் கரண்ட் கட் தேர் ஓடும் போது வந்திருக்கலாம்.
தேவையான நேரத்தில் வரும் கரண்ட் கட் தேர் ஓடும் போது வந்திருக்கலாம்.