தேவரே சொன்ன சாட்சி இதோ..
கண்களை மூடி கேளுங்கள், தேவரின் குரலும் அந்த தமிழும் அவ்வளவு அழகானது, கேட்டுகொண்டே இருக்கலாம் போன்ற சுகம்
அவர் அழகாக சொல்கின்றார் வள்ளுவன் என்பவன் திருவள்ளுவ நாயனார்
இதுதான் அன்றிருந்த வழக்கு, வள்ளுவன் என்பவன் வள்ளுவ நாயனார் என்றே தென்னகத்தில் அறியபட்டான், தெய்வமாக வணங்கவும் பட்டான்.
எந்த தெய்வமாக? சாட்சாத் இந்து தெய்வமாக
தேவரே சொன்ன சாட்சி இதோ..
https://m.facebook.com/story.php?story_fbid=10206753501151857&id=1704715567