தொடரும் போராட்டங்கள்….
ராணுவத்தை கண்டு பயப்படமாட்டோம்னு ஒரு வேகத்துல சொல்லிட்டோம்
சென்னை ராணுவகண்காட்சிக்கு முதல் 3 நாள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லைன்னு சொல்றாங்க, அத வந்து என்னண்ணு கேளுங்கண்ணேன்னு சிலர் வந்து கூப்புடுறான்
இன்னொருத்தனை அனுமதி மறுக்கபட்ட மவுண்ட் ஆர்மி ரிசர்வ் ஏரியாவுக்கு நான் கூட்டிட்டு போகணுமாம்
பெரிய சிக்கல்ல மாட்டிவிட்ருவானுக போல
இனி ரெம்ப கெவனமா பேசனுமாட்டு இருக்கோணும்
இனி பூரா பயலும் சார் நீங்க சொன்னபடி ஐபிஎலை விரட்டிவிட்டாச்சி காவேரி எங்க வருதுண்ணு கேப்பான்
தேனி பக்கம் அல்லிநகரம் தாண்டி வருதுண்ணு சொல்லிரவேண்டியதான். கொஞ்சபேர் நிச்சயம் நம்புவானுக
“பங்காளி நியாயமா பார்த்தால் முதல்வரான எனக்குத்தான் இவனுக முதலில் கருப்புகொடி காட்டணும், நாமதானே எல்லா சிக்கலுக்கும் காரணம்.
ஆமா கண்டிப்பா..
அப்படி எங்காவது கருப்புகொடி காட்டீனார்களா
இல்லே..
பின்னே மோடிக்கு மட்டும் ஏன் காட்டுறானுக?
அட அவனுகளுக்கு அவ்வளவு அறிவு இருந்தா நீங்களும், நானும் ஆளமுடியுமா? விட்டு தள்ளுங்க”
“இங்கபாரு, ஈழத்துல புலிகள் கூட சேர்ந்து 100 சிங்களன தனியா சுட்டுகொன்ன ஒரு பெரிய போராளிய பிடிச்சு உள்ளே போட்ருக்கீங்க
அவனுக்கு மரியாதையா ஆமைகறி கொடுத்துருங்க ஆமா..”