தொடர்ந்து இணைந்திருங்கள்..

சில நிறுவணங்களில் அவசரகாலத்தில் செயல்படும் மையம் என ஒன்று உண்டு

Disaster Recovery Centre என்பார்கள், அதாவது முக்கிய‌ அலுவலகமோ தொழிற்சாலையோ பாதிக்கபடும் பொழுது மாற்று ஏற்பாடாக அது இயங்கிகொண்டிருக்கும்

அப்படித்தான் ஒரு வாரமாக இந்த ஐடியும் இயங்கியது, இனி முக்கிய அலுவலகத்துக்கு திரும்ப வேண்டியதுதான்

இங்கு வந்து இணைந்து ஆதரவளித்த அனைவருக்கும் கோட்ட்டான கோடி நன்றிகள்

எம்மை நீங்கள் அந்த ஐடியில் வந்து இணைந்து பின் தொடர அழைக்கின்றோம், வந்தால் மகிழ்ச்சி

வருவீர்கள் என மனமார நம்புகின்றோம்

உங்கள் ஆதரவுக்கும் மனமார்ந்த தேடலுக்கும் மிக்க நன்றி , தொடர்ந்து இணைந்திருங்கள்..