நடக்கும் விஷயங்களை கண்டால் ஒன்று புரிகின்றது
நடக்கும் விஷயங்களை கண்டால் ஒன்று புரிகின்றது
நடிகர் சூர்யாவினை இழுத்து போட காங்கிரஸ் விரும்புகின்றது, ஏதோ ஒரு டீல் இருவருக்கும் இடையில் நடந்திருக்கலாம்
விஷயத்தை மறைமுகமாக மோப்பம் பிடித்த பாஜக வரிந்து கட்டுகின்றது
அவர்கள் சூர்யாவினை தூக்கினால் இவர்கள் விஜய்சேதுபதி போன்ற யாரையாவது வளைத்துவிட்டால் தீர்ந்தது சிக்கல்
ஆனால் செத்துபோன ஓமகுச்சி நரசிம்மன் ஆவி கூட தமிழக பாஜக என்றால் அலறி அடித்து ஓடும் மகா சோகநிலை இருப்பதுதான் தமிழக பாஜக இப்படி விரக்தியில் கத்த ஒரே காரணம்..