நடமாடும் தாஜ்மஹாலின் படத்தோடு காதலர் தின வாழ்த்து !!!

Image may contain: 1 person, smiling

கரூரில் தங்க தலைவிக்கு பெரும் கூட்டம் சேர்ந்தது என்ற மிக பெரும் மகிழ்ச்சியான செய்தியினையும்,

அங்கு தலைவி பக்கோடா கொடுத்து மோடியினை தில்லாக கலைத்திருக்கின்றார் எனும் அதிரடி செய்தியினையும் கேட்டு சங்கம் பெரு மகிழ்வு கொள்கின்றது

உலகிற்கெல்லாம் இந்தியாவின் நடமாடும் தாஜ்மஹாலின் படத்தோடு காதலர் தின வாழ்த்து சொல்வதில் சங்கம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றது