நடராஜன் சிகிச்சை பெறும் படம் வெளியீடு

நடராஜன் சிகிச்சை பெறும் படம் வெளியீடு

ஜெயா சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தால், நடரஜான் சிகிச்சை பெற்ற படத்தை வெளியிட்டுருக்கின்றார்கள்

இதனை யார் கேட்டார்கள்?

பண்ருட்டி ராமசந்திரன், ஆர்,எம் வீரப்பன், திருநாவுக்கரசர், சாத்தூர் ராமசந்திரன் என நடராஜனால் பாதிக்கபட்டு தெருவுக்கு வந்தவர்கள் ஏராளமானோர் உண்டு

ஜெயாவிற்கு முன்போ பின்போ முதல்வராகவும் துணை முதல்வராகவும் இருந்திருக்க வேண்டியது சாட்சாத் இவர்கள்தான்

ஆனால் அவர்கள் இப்படி தேவதாஸ் கோலத்திற்கு செல்ல நடராஜன் மட்டும்தான் ஒரே காரணம்.

அதில் ஒருவர் ரகசியமாக படத்தை வெளியிடும்படி கேட்டிருப்பாரோ?