“நடிகன்” படம் ஓடதொடங்கியிருக்கின்றது

Image may contain: 3 people, text

“நடிகன்” படம் ஓடதொடங்கியிருக்கின்றது

சுவிட்சர்லாந்தில் பூத்த குல்முகர் பூ போல, காஷ்மீரின் குங்குமப்பூ போல இருக்கின்றார் குஷ்பூ

இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பவர் அவரே, இந்த படத்திற்கு “நடிகை” என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும், ஆணாதிக்க உலகம் இப்படித்தான்

சத்யராஜ் மிக சிறந்த நடிகன், அதனால்தான் சமீபத்தில் கட்டப்பாவினை பாராட்டி குஷ்பூ சொல்லியிருந்தார், அவருடன் அதிக படங்களில் நடித்திருந்தேன் எனவும் சொல்லியிருந்தார்

அதற்கு சத்யராஜினை போலவே சவாலான நடிப்பினை கொடுத்தவள் நான் என்றுதான் பொருள், குஷ்பூ ரசிகர்களுக்கு அது புரியும்

நமக்கு அது “நடிகன்” படத்தில் புரிகின்றது, அதனால் குஷ்பூவிற்கு “ஆஸ்கார் நாயகி” என்ற பட்டம் கொடுக்கலாம் என சங்கத்தில் விவாதம் விரைவில் நடக்க இருக்கின்றது