நடிகர் சங்கத்துக்கு ஏதாவது அவர் செய்ய துடிப்பது புரிகின்றது

எம்.ஜி ராமசந்திரனால் என் “கலையுலக வாரிசு..” என அடையாளம் காட்டபட்டவர் பாக்யராஜ்

தமிழக சினிமா உலகில் தவிர்க்கமுடியா மாபெரும் அடையாளம் அவர்

நடிகர் சங்கத்தில் இதுவரை பட்டும்படாமலும் இருந்த அவர் திடீரென பெரும் கோபத்துடன் களமிறங்கிவிட்டார்

நடிகர் சங்கத்துக்கு ஏதாவது அவர் செய்ய துடிப்பது புரிகின்றது, அது நியாயமானதும் கூட

அவரின் நடிகர் சங்க‌ கருத்துக்களையும், நடிகர் சங்க பிரச்சினைகளையும், விஷால் ,நாசர் தரப்பின் சர்ச்சையான விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்

நீண்ட நெடிய சினிமா வரலாறு கொண்ட அவர் நமது “அரசியல் 360” சேணலுக்காக கொடுத்த பேட்டி இது

பார்த்துவிட்டு மறக்காமல் Plese Subscribe..