நண்பனே கவனமாய் இரு

நண்பனே கவனமாய் இரு, நீ என்ன சொன்னாலும் எழுதினாலும் பிராமணன் உன்னை இந்துவாக சக மனிதனக ஏற்றுகொள்ள போவதே இல்லை

என் மேல் அவ்வளவு அக்கறையா?

ஆம் கண்டிப்பாக, அவர்கள் மோசக்காரர்கள் காரியம் முடிந்ததும் உன்னை தூர எறிவார்கள் அப்பொழுது நாமே உன்னை தாங்குவோம்

என்னால் அவர்களுக்கு என்ன காரியம்? சரி உன் கையில் என்ன?

பைபிள்

அதேதான் உனக்கும் சொல்கின்றேன் இதனால் யூதனுக்கே லாபம், பழைய ஏற்பாடு எனும் அவன் வரலாறை படித்து நீ அவனுக்காகவே உழைக்கின்றாய்

இல்லை அது கடவுள் மொழி

ஆக அல் அக்சாமசூதி அழிக்கபட்டு 3ம் தேவாலயம் கட்டபடும் என்றால் ஆமோதிப்பாயா?

கண்டிப்பாக மெசியா அங்குதான் இறங்குவார், ஒரு கிறிஸ்தவன் அதற்கு உயிரையும் கொடுக்க வேண்டும்

நீ உயிரை கொடு, மயிரை கொடு ஆனால் உன்னாலும் உன் பைபிளாலும் அவனுக்குத்தான் லாபம், ஒரு நாளும் அவன் உன்னை தன்னோடு சேர்க்கபோவதுமில்லை சக மனிதனாக எண்ணபோவதுமில்லை நினைவில் கொள்

அப்பாலே போ சாத்தானே

, போடா டேய் கிறிஸ்தவ பைபிளாலும் அது உலகெமெல்லாம் பரப்பபட்டதில் யாருக்கு லாபம் என நன்றாய் பார், உலகின் மிகசிறந்த உளவியல் திருப்பலை இஸ்ரேலை நோக்கி கொடுத்த கருவி அந்த பைபிள்.உன்னை அறியாமல் உன்னை யூதனுக்கு அடிமையாக்கும் மகா பெரிய மயக்க ஊசி அது”