“நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கும் போல பெரியம்மா…”
“பாத்தீர்களா பெரியம்மா, ஸ்பெக்டரம் விசாரணை நடந்தபொழுது உங்களுக்கு அல்மைசர், நினைவே இல்லை என சொல்லி மருத்துவ சான்றிதழ் கொடுத்தார் அப்பா
இன்று தீர்ப்பு வரும்பொழுது அவருக்கே அல்மைசர் வந்துவிட்டது, எப்படி தீர்ப்பு வந்தாலும் உணரும் நிலையில் அவர் இல்லை.
நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கும் போல இருக்கு பெரியம்மா”