நமக்கு என்ன புதுசா தெரியும்?
பங்காளி, நம்ம அரசு பல விஷயத்தில் தோற்று போயாச்சி,இனி எப்படி நாம அடுத்த தேர்தலில் வாக்கு கேட்பது, ராமரும் கைகொடுக்கமாட்டார் போல
அட இதெல்லாம் விஷயமா? 4 வருடமாக முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டங்களைத்தான் செய்தோம், ஜிஎஸ்டி முதல் பல விஷயம் அவர்கள் செய்தது அதை தொடர்ந்ததால் நாடும் நாசமாயிற்று நாங்களும் நாசமானோம், இனி அடுத்த தேர்தல் எங்கள் சுய திட்டத்துடன் நாட்டை முன்னேற்றுவோம் என கிளம்புவோம் போதுமா?
நம்புவாங்களா?
அட நம்ம செய்த திட்டம் எல்லாமே காங்கிரஸின் திட்டம்தானே, நமக்கு என்ன புதுசா தெரியும்? எல்லா திட்டமும் மன்மோகன் சிங் சொன்னது, நாம அதையே நம்ம பேனர்ல செஞ்சி மாட்டிகிட்டோம், இத சொன்னா மக்கள்
புரிஞ்சிக்கமாட்டார்களா?
உன்னாலதாம்பா இதெல்லாம் முடியுது..