“நம்பர்”குரிய வீரர்
பாரதியின் “தாயின் மணிக்கொடி பாரீர்..” என்ற தேசபக்தி மிக்க, ஏன் தேசிய கீதமாகவே பாட வேண்டிய அந்த பாடலில் ஒரு கட்டு இப்படி வரும்
“கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்
காணரும் வீரர் பெருந்திரள் கூட்டம்
நம்பற்குரிய அவ்வீரர் தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பர்”
வரிகளை கவனியுங்கள், “நம்பர்”குரிய வீரர், பாரதி என்ன அர்த்தத்தில் சொன்னானோ தெரியாது
ஆனால் இங்கே நம்பர் என்ன தெரியுமா?
A1
