நம்மள ஏன் கண்டுக்கல?
நானும் திமுகவையும் அதன் தலமையினையும் எப்படி எல்லாம் திட்டிருக்கேன்
ஒன்னா ரெண்டா.. எவ்வளவு மோசமா நானும் தம்பிகளும் என் தமிழ்பிள்ளைகளும் திட்டியிருக்கோம்
இப்போ தேமுதிகா கட்சின்னா மோதுறவங்க, நம்மள ஏன் கண்டுகிடவே இல்ல…
ஒரு வார்த்தை கூட இல்லை, ஒரு வசவு கூட இல்ல. சுத்தமா நம்மள கண்டுக்கிட்டது இல்ல
அவ்வளவுதான் நம்ம மரியாதையோ.. ரொம்ப வெட்கமா இருக்கு, இனி அண்ணன் கொடுத்த சயனைடு குப்பிய கடிச்சிற வேண்டியதுதான்
