நம்முடைய ஐடியினை மார்க் முடக்கினால் கடவுளுக்கு பொறுக்குமா?

Image may contain: 1 person, suit

நம்முடைய ஐடியினை மார்க் முடக்கினால் கடவுளுக்கு பொறுக்குமா?

மார்க் பெரும் சிக்கலில் மாட்டிவிட்டார், கடவுள் என ஒருவர் இருக்கின்றாரா இல்லையா? நிச்சயம் இருக்கின்றார்.

ஆம், இங்கிலாந்தில் மார்க் மீது சர்ச்சை வெடித்து அவருக்கு சம்மன் அனுப்பிவிட்டார்கள்

அதாவது முகநூலில் உள்ள 5கோடி பேரின் தகவல் திருடபட்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவணத்திடம் கொடுக்கபட்டதாம், அந்த நிறுவணம் தேர்தல் பிரச்சார நிறுவணமாகும்

Image may contain: 1 person, smilingஆக மார்கின் முகநூல் , பயனாளர் தகவலை திருடி கொடுத்துவிட்டது என பெரும் சர்ச்சை வெடித்து மார்க்கை காதை பிடித்து இழுக்கின்றது பிரிட்டன்

மார்க் இன்னும் வாய் திறக்கவில்லை

அடேய் மார்க் பயலே, எம் ஐடியினையா முடக்கினாய்? நமது நண்பர்களின் கோபமும் வயிற்றெறிச்செலும் சும்மா விடுமா?

கோடான கோடி குஷ்பு ரசிகர்களின் சாபம் சும்மா விடுமா? விடாது

சங்கத்து ஐடியை முடக்கினீரா?, இனி லண்டனில் முகநூலே முடக்க போகின்றார்கள் ஹஹஹஹஹா

ஒழுங்காக சங்கத்தின் ஐடியினை திரும்ப கொடுத்தால் உமக்கு நல்லது, இல்லையேல் இன்னும் மாபெரும் சிக்கல்களை எல்லாம் நீ சந்திப்பாய்

சங்கத்தின் பலம் இப்பொழுது புரிகின்றதா மார்க் பயலே? உன்னை மன்னித்துவிட்டோம், உடனே சங்கத்து ஐடியினை திரும்ப கொடுத்துவிட்டு லண்டன் போ, சங்கம் உன்னை காப்பாற்ற முயற்சி செய்யும்

இனி இந்த சின்னபிள்ளை விளையாட்டு எல்லாம் ஆடாதே சொத்தை பயலே.. சொத்தை பயலே..”